முக்கிய அறிவிப்பு: டெல்லியில் தேசிய இனங்களின் ஒன்றுகூடல் மற்றும் பேரணி – சீமான் பங்கேற்பு

6

முக்கிய அறிவிப்பு: டெல்லியில் தேசிய இனங்களின் ஒன்றுகூடல் மற்றும் பேரணி – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

காஷ்மீரி இன மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க சக தேசிய இன மக்களின் ஒன்றுகூடல் மற்றும் பேரணி டெல்லி, ஜந்தர் மந்தரில் வருகின்ற 26-09-2019 வியாழக்கிழமை, காலை 10 மணியளவில் நடைபெறவிருக்கின்றது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கிறார்.

அவ்வயம் தமிழகம் மற்றும் டெல்லி அருகிலுள்ள வட மாநிலங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி