மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|,இராதாகிருஷ்ணன் நகர்

48

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலமையில் 14-09-2019 சனிக்கிழமை இன்று காலை 11 மணியளவில் தலைமை அலுவலகத்தில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட ,இராதாகிருஷ்ணன் நகர்,தொகுதிக்கான கலந்தாய்வு நடைபெற்றது

முந்தைய செய்திமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு | பெரம்பூர்
அடுத்த செய்திமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |இராயபுரம்