மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

38

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி, கொருக்கை ஊராட்சி, மேலக்கொருக்கையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு  (22.7.2019) நடைபெற்றது.இதில் பாசறை மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்…