பொங்கல் வைத்து பனை விதைகள் நாடும் விழா-செய்யூர் தொகுதி
46
05-09-2019) அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி உறவுகள் பொங்கல் வைத்து பனை விதைகள் நடப்பட்டன…