புதுமண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு-காட்டுமன்னார்கோயில்

6

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நகரப்பாடி ஊராட்சியில்  புதுமண தம்பதிகளான தொகுதி இளைஞரணி செயலாளர் ஜெ.வெற்றிச்செல்வன். திருமதி. பா. அபிநயா  ஆகியோர்கள், தங்களின் சொந்த ஊரான நகரப்பாடியில் தங்க்கல் திருமண நாளில் , நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றி அருகில் உள்ள தான் படித்த அரசு ஆரம்ப பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடத்தி சிறப்பித்தனர்