பனை விதை நடும் விழா-வானூர் தொகுதி

101

பல கோடி பனை திட்டம் 10 ஆண்டு பசுமை திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில்,தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினரால் 10 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டு வருகின்றன. அதில் வானூர் தொகுதி, கிளியனூர் ஒன்றியம், தேர்குணம் கிளையின் சார்பில், மாணவர் பாசறை மற்றும் மழலையர் பாசறையை சேர்ந்தவர்கள் நீர் ஆதாரமாக திகழும் 2 குளக்கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்ட.

முந்தைய செய்திபுதுமண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு-காட்டுமன்னார்கோயில்
அடுத்த செய்திபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி