பனை விதை நாடும் திருவிழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

30
பல கோடி பனைத் திட்டத்தின் தொடர்ச்சியாக  (15.09.2019) திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலைக்கோட்டையூர் ஏரிக்கரை முழுவதும் பனை விதைகள் நடப்பட்டது,
இதில் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் திருப்போரூர் தொகுதி , மற்றும் பாசறை , பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு அப்பகுதி உறவுகளுடன் இனைந்து இவ்விழாவை சிறப்பித்தனர்.
முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொகுதி