பனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி

22

பல கோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் தொகுதியில் 2000 பனை விதைகள் முதற்கட்டமாக நடவு செய்யப்பட்டது.

முந்தைய செய்திசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- புதுச்சேரி
அடுத்த செய்திவிக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி