கட்சி செய்திகள்பல்லடம் பனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி செப்டம்பர் 20, 2019 58 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு 8 .9. 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.