பனை விதை நடும் திருவிழா-பவானிசாகர் சட்மன்ற தொகுதி

25

பவானிசாகர் சட்மன்ற தொகுதி சார்பாக கடந்த 08/09/19 அன்று பவானிசாகர் ஒன்றியம் , பனையம்பள்ளி ஊராட்சி, தேசிபாளையம் ஊராட்சி, நல்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 3001 பனை விதைகள் நடப்பட்டது