கட்சி செய்திகள்பொன்னேரி பனை விதை நடும் திருவிழா- பொன்னேரி தொகுதி செப்டம்பர் 20, 2019 120 பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மீஞ்சூர், ஆமூர் , சீமாபுரம் , பழவேற்காடு ஆகிய பகுதிகளில் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.