10 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 8-9-19 காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பனை விதைகள் நடவு நிகழ்வு பொன்மனை, குலசேகரம், அருவிக்கரை, முதலார், பனங்காலவிளை-அழகியமண்டபம், தக்கலை மற்றும் பல பகுதிகளில் பனை விதைகள் நடவு நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்