கட்சி செய்திகள்பொன்னேரி பனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி செப்டம்பர் 20, 2019 25 பத்து இலட்சம் பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் கொசஸ்தலை ஆறு கரையோரத்தில் பனை விதை விதைக்கப்பட்டது