பனை விதை நடும் திருவிழா-செய்யூர் தொகுதி

7

நாம்தமிழர்கட்சி-யின் பல கோடி பனை திட்டம் #சுற்றுச்சூழல்_பாசறை
முன்னெடுக்கும் ஒரே நாளில் #10லட்சம் பனை விதைகள் நடும் திருவிழாவை ஒட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம்  ஒன்றியம், திரு:ஜீவா (ஒன்றியச் செயலாளர்) அவர்களின் தலைமையில் பனைவிதை நடப்பட்டது..