பனை விதை நடும் திருவிழா-சைதை தொகுதி

15

சைதாபேட்டை தொகுதி சார்பாக கோவிலம்பாக்கத்தில் பனைநடு திருவிழா வட்டத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் நட்டனர்
பனை நடு விழாவின் தொடர்ச்சியாக ஜாபர்கான்பேட்டை ஆற்றங்கரையில் 200 பனைவிதைகள் ஊன்றப்பட்டது. மேலும் அரசமரம், பப்பாளி மரமும் நடப்பட்டது.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-திருவைகுண்டம் தொகுதி,