பனை விதை நடும் திருவிழா/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி 

21
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
சார்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள் சேகரிக்கப்பட்டது அதில் (08.09.2019) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து சோளிங்கர் ஏரிக்கரையில் கிட்டத்தட்ட 5000க்கும்   மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.
முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி