கட்சி செய்திகள்கொளத்தூர் பனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி செப்டம்பர் 20, 2019 22 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி சார்ந்த கட்சியினர் பனைவிதை நடும் மிக சிறப்பாக நடைபெற்றது .