கங்கவள்ளிகட்சி செய்திகள் பனை விதை நடும் திருவிழா-கெங்கவல்லி தொகுதி செப்டம்பர் 20, 2019 69 கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட செந்தாரப்பட்டியில் ( 11.9.19) அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக ஓடை ஓரங்களில் 300க்கும் அதிகமான பணிவிதைகள் விதைக்கப்பட்டன