கட்சி செய்திகள்பத்மனாபபுரம் பனை விதை திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி செப்டம்பர் 20, 2019 42 08/09/2019 அன்று 10 இலட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.