கட்சி செய்திகள்பல்லடம் பனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி செப்டம்பர் 20, 2019 44 பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயில் 8 .9.2019 அன்று முதல் கட்டமாக 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.