தொகுதி கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

11

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 14/7/2019 அன்று திருத்துறைப்பூண்டி சுமங்கலி திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் புதிதாக ஊராட்சி செயலாளர் பெயர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வரவு செலவும் மற்றும் தொகுதி வரவு செலவும் அறிவிக்கப்பட்டது.வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது , அடுத்த கட்ட நகர்வு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.