கட்சி செய்திகள்கொளத்தூர் திரு.வி.கலியாணசுந்தரனார்-புகழ் வணக்க நிகழ்வு செப்டம்பர் 30, 2019 128 தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் புகழ் வணக்க நினைவேந்தல் 20.9.2019 அன்று காலை 8 மணிக்கு திருவிக நகர் பல்லவன் சாலையில் ஐய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.