ஆலந்தூர்கட்சி செய்திகள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு- செப்டம்பர் 30, 2019 51 18.09.2019 காலை 8 மணிக்கு தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி சார்பாக 165 வது வட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.