செங்கொடி நினைவேந்தல்/ கொள்கை  விளக்கப் பொதுக்கூட்டம்

16

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி திருவரங்கம் நகரம் சார்பில் 29.08.2019 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் மின்வாரிய அலுவலகம் அருகில் செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை  விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது இதில்
ஹிமாயுன்(மாநில ஓருகிணைப்பாளர்)
துரைமுருகன்(மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்)
துருவன் செல்வமணி
( மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்)
இரா.பிரபு
(மாநகர மாவட்டச் செயலாளர்)
திருச்சி சரவணன்
(மாநில பரப்புரையாளர்) ஆகியோர் உரையாற்றினார்