புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பொதுக்கூட்டம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இதில் பனை விதை நிகழ்வு மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் சிறப்பாக களமாடிய உறவுகளுக்கு சூழலியல் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது