மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையும் திருச்சி புனித சிலுவை மகளிர் கல்லூரியும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பனை விதை நடும் திருவிழா 15.09.19 ஞாயிற்றுக்கிழமை அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.