கொடியேற்றும் நிகழ்வு-பனைவிதை நடும் விழா-செய்யாறு சட்டமன்ற தொகுதி

16

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனக்காவூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றப்பட்டது. அதனுடன் பனைவிதை நடவு செய்யப்பட்டது.ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் நிகழ்வு சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது.