காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு நினைவு தினம்-வேளச்சேரி தொகுதி

46

காவிரி நதிநீர் உரிமை மீட்பு போராட்டத்தில் தன்னுயிர் ஈந்த தம்பி ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி வேளச்சேரி தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 16.09.2019 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் அடையாறு பேருந்து பணிமனை அருகே வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாவிரி செல்வன் விக்னேசு நினைவு தின நிகழ்வு-கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அரக்கோணம் தொகுதி