கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி

11
15-9-2019  நாம் தமிழர் கட்சி காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி நல்லூரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.
1, கட்சி சார்ந்த நிகழ்வுகளில் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் கலந்து கொள்ளாத பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2, மாதம் ஒருமுறை தொகுதி பொறுப்பாளர்கள் அவர்களின் தலைமையில் கொடி ஏற்ற வேண்டும்.
3, ஒன்றியச் செயலாளர்கள்  அவர்களுக்கு உட்பட்ட கட்சி உறுப்பினர்கள் உள்ள பகுதியில் கட்சி கொடி ஏற்ற வேண்டும்.  ஆகிய மூன்று தீர்மானங்கள் ஏற்றப்பட்டது.