செப்டம்பர்-15 ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிக்கோட்டை பகுதியில் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்