கட்சி செய்திகள்திருவரங்கம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி செப்டம்பர் 21, 2019 32 திருச்சிராப்பள்ளி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் (01.09.2019) அன்று கே பெரிய பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.