பவானி சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருவரெட்டியூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவணி 15 ஆம் நாள் (1-09-2019) ஞாயிற்றுக்கிழமை நடந்தது புதிய உறவுகளை மரக்கன்று கொடுத்து வரவேற்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்