உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி

5

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி , மணப்பாறை வடக்கு ஒன்றியம் கே.பெரியப்பட்டியில் 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது  45 புதிய உறுப்பினராக தங்களை இணைத்துக்கொண்டனர்.