கட்சி செய்திகள்சோளிங்கர் உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி செப்டம்பர் 10, 2019 66 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோளிங்கர் ஒன்றிய ரெண்டாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சியின் கொள்கை விளக்கமும் நடைபெற்றது.