திருத்துறைப்பூண்டி தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கச்சனம் ஊராட்சியில் உறுப்பினர் அட்டை 18/7/2019 அன்று வழங்கப்பட்டது இதில் அம்மனூர் சரவணகுமார் அவர்கள் அட்டைகள் அச்சிட்டு ஊராட்சியை சார்ந்த சுரேஷ் அவர்களிடம் வழங்கினார் இதில் திருத்துறைப்பூண்டி மாரிசன் மற்றும் கட்சியின் உறவுகள் கலந்துகொண்டனர்.