விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க அளவிடும் பனி கூவை மாவட்டம் சூலூர் புத்தர்ச்சல் பகுதியில் 23.8.2019 அன்று நடைபெற்றது இந்தபோராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர் இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்
முகப்பு கட்சி செய்திகள்