கட்சி செய்திகள்கம்பம் இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு-கம்பம் செப்டம்பர் 20, 2019 39 கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பாக இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 62 வது நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.