திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள் அரசுப்பள்ளிக்கு மரக்கன்று வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி செப்டம்பர் 30, 2019 155 திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஊராட்சி சார்பில் ஆள்காட்டுவெளி நடுநிலைப் பள்ளியில் 31.7.2019 அன்று பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.