கட்சி செய்திகள்கிணத்துக்கடவு உறுப்பினர் சேர்க்கை முகாம்\மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 13, 2019 56 21.7.2019 அன்று கிணத்துக்கடவு நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரில் நடந்தது.