04.08.2019) அன்று அன்னை தமிழ் தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 214 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் கொடியேற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்க நிகழ்வு காலை 8.00 மணியளவில் உடுமலை தொகுதி – உடுமலை நகரத்திற்கு உட்பட்ட இந்திராநகரில் நடைபெற்றது !!
முகப்பு கட்சி செய்திகள்