வீரத்தமிழச்சி  செங்கொடியின் நினைவு கோடி கம்பம்/ செய்யாறு

21

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியம், எச்சூர் கிராமத்தில் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியேற்றுதல் நிகழ்வு, பொதுமக்களுக்கு மரம் விநியோகம், வீரத்தமிழச்சி  செங்கொடியின்  8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்..

முந்தைய செய்திசீமை கருவேல மரங்கள் அகற்றம்-பணை விதை நடும் திருவிழா
அடுத்த செய்திமாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,