மணல் திருட்டை தடுக்க கூறி மனு-விளாத்திகுளம் தொகுதி

3

விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரம் தாலுகாவிற்க்கு உட்பட்ட கீழ்நாட்டுகுறிச்சி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்படுவதை உடனே தடுக்ககோரி 13.8.2019 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக வட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.