பள்ளியில் மரம் நடுதல்-எழுதுகோல் பரிசளிப்பு-புதுச்சேரி

26

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் உப்பளம் சட்டமன்ற தொகுதி மற்றும் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது  முன்னோர்கள் பெயர்களை வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது குழந்தைகளுக்கு எழுதுகோல் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டது

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி