தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சிப் பகுதி 2 வது வார்டில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பலமாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கழிவறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றதன் விளைவாக மேற்படி கட்டிடத்தை தூய்மை செய்து பேரூராட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
முகப்பு கட்சி செய்திகள்