*தீரன் சின்னமலை*வீரவணக்க நிகழ்வு-சேலம், நாமக்கல். ஈரோடு

42
சனிக்கிழமை ஆகத்து-3* (ஆடி18)ஆம் தேதியன்று   நமது பாட்டன் *தீரன் சின்னமலை* அவர்களது *214* ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது *மாலை 4:00* மணியளவில் முப்பாட்டன் தீரன் சின்னமலை, ஓடாநிலை,சங்ககிரியில் அவரது நினைவிடத்தில் செலுத்தப்பட்டது சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட,மாநகர,நகர,ஒன்றிய,கிளை மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நமது பாட்டனுக்கு வீரவணக்கம் செலுத்தினர்…
*தலைமை*;
சமுக சேவகி *கோ.தேவி*
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
*முன்னிலை;*
*ராஜா அம்மையப்பன்*
மாநில ஒருங்கிணைப்பாளர்,
*சமுத்திரம் யுவராஜ்*
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
ஐயா *வணங்காமுடி* மேற்கு மாவட்ட செயலாளர்,
இடம்;தீரன் சின்னமலை நினைவிடம், ஓடாநிலை,
ஈரோடு பிரிவு சாலை,
சங்ககிரி.
முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி