7-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் (புதிய ஸ்டாலின் நகர்) ஊராட்சியில் உள்ள அருள்மிகு மதுரை வீரன் கோவில் திருவிழாவில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்