கட்சி செய்திகள்திருவைகுண்டம் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி ஆகஸ்ட் 12, 2019 27 28/07/2019 அன்று மாலை 04:00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.