கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி

45

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூகூர் ஊராட்சியில் (28/07/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று  கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முந்தைய செய்திதீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி