கட்சி செய்திகள்திருப்போரூர் கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி ஆகஸ்ட் 12, 2019 35 28.07. 2019 அன்று ஞாயிறு மாலை 4.00 மணி அளவில் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் தொகுதியின் அனைத்து நிலை மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் முன்னிலையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.