கண்ணுடையான் பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்த மனு அளிக்கப் பட்டது
1.கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் உள்ள குளங்களில் தூர்வாருதல்
2. ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்குதல்
3.சத்திரப்பட்டி கிராமத்திற்கு நூலகங்கள் அமைத்து தருதல் 4.சாக்கடை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
5.காவிரி ஆற்றில் இருந்து பொன்னணி யார் ஆற்றிற்கு புதிய புதிய கால்வாய் அமைத்தல் என மனு அளிக்கப்பட்டது